பிஷப்புக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரி நீக்கம்

Updated : ஆக 08, 2019 | Added : ஆக 08, 2019 | கருத்துகள் (75)
Share
Advertisement

கொச்சி: கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லக்கி கலப்புரா 'பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை'யிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.latest tamil news
கேரள மாநிலத்தை சேர்ந்த பிஷப் பிராங்கோ என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன.கேரளாவைச் சேர்ந்த லக்கி கலப்புரா என்ற கன்னியாஸ்திரியும் மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.


latest tamil news
இந்நிலையில் லக்கி கலப்புராவின் வாழ்க்கை முறை குறித்து புகார் கூறப்பட்டது. இதையடுத்து ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையிலிருந்து இது குறித்து விளக்கம் அளிக்கும்படி லக்கி கலப்புராவுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இந்நிலையில் லக்கி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி அவரை சபையிலிருந்து நீக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.


latest tamil news
இது குறித்து லக்கி கலப்புரா கூறுகையில்''சபை எடுத்த நடவடிக்கை 100 சதவீதம் தவறானது. இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
08-ஆக-201916:57:57 IST Report Abuse
konanki இது போல் நடப்பது ஒன்றும் இந்த மதத்தில் புதியது இல்லை.கூகிள் செய்து பாருங்கள் கொட்டும். ஆனால் தீய முக கான்கிராஸ் கம்யுனிஸ்ட் குருமா டேனியல் ஸ்பாஸடியன் நாரமணி திருட்டு மய்யம் கூட்டம் இந்த மாதிரி விஷயங்களில் வாயை மூடி மௌனம் காக்கும். ஊடகங்கள் சில இந்த செய்தியை இருட்டடிப்புச் செய்யும். பணமே குறி என்று இருக்கும் சமூகத்தில் நியாயம் நீதி தோற்பது இயற்கை.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-201916:14:57 IST Report Abuse
Sriram V Why sicular media is keeping quiet? If same thing happened in Hindus there would have been big hue and cry
Rate this:
Cancel
08-ஆக-201914:15:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தாய் மதத்திற்கு திரும்பி இவர்களுக்கு அதிர்ச்சி கொடுங்கள். இவர்களுடன் சட்டப்போராட்டம் செய்து வாழ்வது நரகத்தில் வாழ்வது போன்றது.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
08-ஆக-201917:31:44 IST Report Abuse
Nallavan Nallavanதாய்மதத்துக்குத் திரும்ப மாட்டார்கள் ...... திரும்பினால் பணச்செழிப்பு இல்லை ...............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X