படமெடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்

Updated : ஆக 08, 2019 | Added : ஆக 08, 2019
Share
Advertisement




latest tamil news


சென்னையை படமெடுங்கள் பரிசு வெல்லுங்கள்...


latest tamil news


வருகின்ற ஆகஸ்ட் 22 ந்தேதி சென்னை தினமாகும்.இந்த தினத்தை சென்னை போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (பிஎஸ்எம்) புகைப்பட ஆர்வலர்களின் கொண்டாட உள்ளது.


latest tamil news



புகைப்பட ஆர்வலர்கள் மூன்று தலைப்புகளில் படம் எடுக்கவேண்டும்.முதல் தலைப்பு சென்னையின் வளர்ச்சிக்கு பாடுபடும் ஆண்,பெண் தொழிலாளர்கள் இரண்டாவது தலைப்பு சென்னை ஒரு திருவிழா நகரம் மதம் சார்ந்த பண்டிகை மட்டுமின்றி புத்தகதிருவிழா சங்கீத திருவிழா நாட்டிய திருவிழா என்று பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன இந்த திருவிழா தொடர்பான படங்கள் மூன்றாவதாக சென்னையின் நீர் நிலைகளின் இன்றைய நிலை.


latest tamil news


இந்த மூன்று தலைப்புகளில் படம் எடுத்து வருகின்ற 15ந் தேதிக்குள் மெயில் மூலமாக அனுப்பவேண்டும்.மெயில் முகவரி:shootmadras.psm@gmail.com.போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம்.படங்கள் சென்னைக்குள் எடுத்திருக்கவேண்டும்.


latest tamil news



தேர்ந்து எடுக்கப்படும் படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படும்.மேற்கண்ட தகவலை அமைப்பின் செயலாளர் ஜி.வி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X