பொது செய்தி

தமிழ்நாடு

மலை மாவட்டங்களில் மழை பெய்யும்

Updated : ஆக 09, 2019 | Added : ஆக 08, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தென் மேற்கு பருவ காற்று தொடர்ந்து வலுவாக உள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82
மழை,  சென்னை வானிலை,  மலை மாவட்டங்கள்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தென் மேற்கு பருவ காற்று தொடர்ந்து வலுவாக உள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ., மேல்பவானியில் 24 செ.மீ., சின்னக்கல்லாரில் 23 செ.மீ., தேவாலாவில் 21 செ.மீ., வால்பாறையில் 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news




மத்திய மேற்கு தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ., வரை வேகமாக காற்று வீசக்கூடும். இதனால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அந்தமான் கடல் பகுதிக்கு, அடுத்த 3 நாட்கள் செல்ல வேண்டாம். அவலாஞ்சியில் 82 செ.மீ., மழை பெய்தது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம். மும்பையில் , 95 செ.மீ., மழை பெய்ததே அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராபீக் (லாயம்) - Jubail,சவுதி அரேபியா
08-ஆக-201916:35:00 IST Report Abuse
ராபீக் (லாயம்) agastiar aruvi
Rate this:
Cancel
Snake Babu - Salem,இந்தியா
08-ஆக-201914:30:16 IST Report Abuse
Snake Babu மழைக்கு நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X