அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கமர்கட்டு' வெற்றியா?

Added : ஆக 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement
 'கமர்கட்டு' வெற்றியா?

சென்னை : ''வேலுார் தொகுதி வாக்காளர்களுக்கு, நாங்கள், 'கமர்கட்டு' கொடுத்து ஏமாற்றியதாக, முதல்வர் இ.பி.எஸ்., சொல்வார்,'' என்று, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறினார்.

அவரது பேட்டி:லோக்சபா பொதுத் தேர்தலில், தேனியை தவிர, புதுச்சேரி உள்ளிட்ட, 39 தொகுதிகளில், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளோம். வேலுார் தொகுதியின் வெற்றி என்பது, முழுமையான வெற்றியாக அமைந்திருக்கிறது.பா.ஜ., - அ.தி.மு..க., கூட்டணியின், அதிகார பலத்தை, பண பலத்தை சந்தித்து, தி.மு.க., அணி, இந்த வெற்றியை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. லோக்சபா தேர்தலில், தமிழக வாக்காளர்களுக்கு, மிட்டாய் கொடுத்து, ஏமாற்றி விட்டதாக, முதல்வர், இ.பி.எஸ்., குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது, கமர்கட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளனர் என, சொல்வார்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி அறிக்கையில், 'சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுக்கிற வகையில் செயல்பட்ட, அ.தி.மு.க.,வின் இரட்டை வேடத்திற்கு சரியான பாடத்தை, வேலுார் லோக்சபா தொகுதி வாக்காளர்கள் வழங்கி உள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஆக-201903:29:38 IST Report Abuse
meenakshisundaram இல்லே,இது மத வெறியைக்கிளப்பி பெறப்பட்ட அறியாமையால் வாக்களித்த மக்களின் வெற்றி.
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
10-ஆக-201922:42:28 IST Report Abuse
Dr.C.S.Rangarajan தென்னகங்களை தாண்டி திமுக வெற்றிபெறமுடியாதபோது, பிஜேபி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதுண்டு.வரும் காலத்தில் 'தெற்கிலேயே தெற்கில் வளர்ந்த'கட்சிகள் 'ஆதவன் மேற்கிலே' மறைவது போல் மறைவது உறுதி.' வடமாநிலங்களில் கால் பாதிக்கும் வாய்மையற்றோர் வீர வசனம் பேசுவது 'அசிங்கத்தை அசிங்கப்படுத்துதலை'ஒக்கும்.
Rate this:
Share this comment
Cancel
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
10-ஆக-201919:32:44 IST Report Abuse
பெரிய ராசு காமர் கட்டு வெற்றியா அல்லது கட்டுமர வெற்றியா அல்லது 'கவரு' வெற்றியா என்பது மக்களுக்கு தெரியும் ஆனா சுடலை நீ எழவு காத்த கிளிதாண்டி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X