பொது செய்தி

தமிழ்நாடு

மேலோங்கும் மனிதாபிமானம்: களம் காணும் தன்னார்வலர்கள்

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement

ஊட்டி:பந்தலுார், கூடலுாரில் பாதிக்கப்பட்ட இடங்களில், நீலகிரி ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி இணைந்து, 3 நாட்களாக, 600 பேருக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.latest tamil news
இதற்காக, 25 பேர் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமின்றி, மழைபாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, ஊட்டியில் இருந்து இளையபாரதம், சேவா பாரதி அமைப்பினர் மட்டுமின்றி, பிற தன்னார்வலர்களும், மக்களிடம் சேகரிக்கும் பொருட்களை வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.


latest tamil news
முதல் நாளில், 200 கிலோ அரிசி, கம்பளி, கேண்டில் உள்ளிட்ட பொருட்களும், 2வது நாளில், 200
பெட்சீட், கம்பளி அரிசி, பிஸ்கெட் பாக்கெட்கள் வழங்கப்பட்டன. ஓம் பிரகாச சுவாமி கோவிலில், தங்க வைக்கப்பட்டுள்ள, 150 பேருக்கு இளைய பாரதம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

அதேபோல, தேவாலா 'ஷேடோஸ்' ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்,நாடுகாணி சோதனை சாவடி அருகே மழையால் பாதிக்கப்பட்ட, 130 பேர் அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு தேவையான உணவுகள் வழங்கினர். தொடர்ந்து, சேரங்கோடு, கரியசோலை, பந்தலுார், நாடுகாணி, என தினமும் ஒவ்வொரு முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கம்பளி உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranga - paapaanpuram,இந்தியா
12-ஆக-201917:39:37 IST Report Abuse
Ranga எப்படி ? தன் சொந்த மாட்டை கூட்டி செல்லுபவனை, மாட்டு திருடன் என்று நினைத்துக்கொண்டு, அடித்து கொலை செய்யும் தன்னார்வலர்கள் மாதிரி தானே ? இருக்கும்..
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
12-ஆக-201917:52:07 IST Report Abuse
Chowkidar NandaIndiaகாரணமே இல்லாமல் கரசேவகர்கள் என்கிற ஒரே காரணத்தால் வெளியிலிருந்து ரயில் பெட்டியை பூட்டி விட்டு ரயில் பெட்டிக்கு தீ வைத்து கோத்ராவில் அறுபது பேரை உயிரோடு எரித்த நாசக்காரர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கண்களுக்கு எல்லாமே இப்படித்தான் தெரியும்....
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya,இந்தியா
12-ஆக-201917:06:01 IST Report Abuse
Rajan தினமலர் அவர்களே RSS தொண்டு செய்யும் ஒரு இயக்கம். எப்போதும் பேரிடர்களில் RSS பங்கு இருக்கும்,
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஆக-201916:24:58 IST Report Abuse
Endrum Indian அப்போ தலைப்பு ஏன் இப்படி தன்னார்வலர்கள் என்று??? ஆர் எஸ் எஸ் என்று இல்லே தலைப்பில் இருக்கவேண்டும்???ஒ டாஸ்மாக்கினாட்டில் அதற்கு திமுகவின் சம்மதம் வேண்டும் இல்லே???நல்லது செய்றப்போ எப்போவுமே இடர்ப்பாடுகளில் ஆர் எஸ் எஸ் சுயமாக முன் வந்து சமூக நல் பணியை செய்கின்றது, இதை சுடலை மாயாண்டி பாராட்டாது???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X