பொது செய்தி

இந்தியா

மோடியின் 'டிஸ்கவரி' நிகழ்ச்சி: சுற்றுலா துறை புதிய பிரசாரம்

Updated : ஆக 12, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (28)
Advertisement

புதுடில்லி : டிஸ்கவரி 'டிவி' சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகிறது.உத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 180 நாடுகளில் ஒளிபரப்பாகிறது.


www.discoverychannel.co.inஎன்ற இணையதளத்திலும் பார்க்கலாம். மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரஹலாத் படேல் கூறியதாவது: இந்தியாவில் பிரதமர் மோடியை விட பெரிய பிரபலமான நபர் யாருமில்லை. டிஸ்கவரி சேனலில் அவரின் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகிறது. இந்திய வனத்துறையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்கிரிடிபிள் இந்தியா பிரசாரத்தில் இந்திய வனவிலங்குகள் மற்றும் வனச்சூழலுக்கு இரண்டு மாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஆக-201915:54:08 IST Report Abuse
Endrum Indian இங்கு கருத்து என்னும் பெயரில் முஸ்லிம்கள் மோடி மீது வெறும் கருத்து என்ற பெயரில் வெறுப்பின் உச்சகட்டமாக் திட்டித்தீர்த்து விடுகின்றார்கள். இவர்களால் முல்லா/இமாம் செய்யும் எந்த தவறையும் சுட்டிக்காட்டி ஒரு வார்த்தை ஒரு வார்த்தை பேசமுடியாது. இவர் நாட்டின் பிரதமர் அதுவும் அவருக்கு குடும்பம், மனைவிகள்...........????குழந்தைகள்...... ????????என்று கிடையாது. அவர் கற்றுக்கொண்ட பாடம், செயல்படுத்தும் வழி - நாடு மட்டும் தான் அவர் குடும்பம், அவர் நாட்டுக்காக மட்டும் தான் உழைக்கிறார் தன் பாக்கெட் நிரப்ப அல்லவே அல்ல மற்ற அரசியல்வாதிகளை போல. எதிராபாராத புல்வாமா தாக்குதல் நடந்த போது அவர் காட்டின் உள்ளே இருந்தார், அங்கு இன்டர்நெட் பணி செய்யவில்லை, அவருக்கு ஒரு வழியாக விஷயம் தெரிவிக்கப்பட்டதும் உடனே அவர் அதற்க்கான பணி உடனே செய்தார், இது தான் நடந்தது, இதை எப்படி எல்லாம் திரித்து சொல்லவேண்டுமா மோடி வெறுப்பர்கள் கூட்டம் அப்படி திரித்து இதை பெரிது படுத்தியது.
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
12-ஆக-201910:35:57 IST Report Abuse
முதல் தமிழன் நிறைய விளம்பரங்கள் இப்போ இல்லை, காலாவதி ஆயிடுச்சு. அப்படி ஐவரும் சீக்கிரம் போவார். எவ்வளவு நாள்தான் வட நாட்டு மக்களில் ஏமாத்த முடியும்.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
12-ஆக-201910:48:11 IST Report Abuse
Chowkidar NandaIndiaகவர் கவராய் கொடுத்து ஓட்டு வாங்குவதும் ரொம்ப நாள் ஓடாது. தமிழக மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் திருட்டுக்கும்பல் நீண்ட காலம் வாழ்க்கை நடத்த முடியாது....
Rate this:
Share this comment
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
12-ஆக-201911:11:59 IST Report Abuse
Amreenஇது ஒரு மதம் சார்ந்த அரேபியரின் கருத்து. அவன் பிழைப்பு இப்படி....
Rate this:
Share this comment
12-ஆக-201911:37:50 IST Report Abuse
krishnaend a mudhal thamizha un punai peyaril matthuda thamizha kevalpaduthadhe.pachai theeviravadhi moorga kootathai cherndha new pulambuvadhai niruthu.pesama pak poidu.iyer passport vangi koduppar.sorgatthil72 purdham unakkaga waiting.kelambu seekirsm...
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
12-ஆக-201910:07:50 IST Report Abuse
sankar தம்பி - உள்ளம் தெளிவாக இருந்தால் - இதை எல்லாம் செய்ய முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X