ராகுலுக்கு ஹெலிகாப்டர்:காஷ்மீர் கவர்னர் காட்டம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement
ராகுல் மீது சத்யபால் மாலிக் காட்டம்


ஜம்மு:''ஜம்மு - காஷ்மீரில் வன்முறை நடப்பதாக, காங்கிரசைச் சேர்ந்த, ராகுல் கூறியுள்ளார். இங்கு வந்து நிலைமையை பார்வையிட, அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயார்,'' என, கவர்னர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் கவர்னர், சத்யபால் மாலிக் கூறியதாவது:

காஷ்மீரில், பல பகுதிகளில் வன்முறை நடப்பதாக, காங்கிரசைச் சேர்ந்த ராகுல் கூறியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என தெரியாமலேயே, இதுபோல அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.


latest tamil news



வேண்டுமானால், அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயாராக உள்ளேன். அவர் இங்கு வந்து, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பார்வையிடட்டும். அதற்கு பின், காஷ்மீர் விவகாரம் குறித்து, அவர் பேட்டி அளிக்கட்டும்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பக்ரீத் பண்டிகை, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அனைத்து மசூதிகளிலும் தொழுகை நடத்தப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
13-ஆக-201920:05:28 IST Report Abuse
Balakrishnan Gurumurti குலாம் Kadarukkum ராமனுக்கும் என்ன சம்மந்தமோ அதே போல் உள்ளது கவர்னர் கூற்று ?
Rate this:
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
13-ஆக-201920:00:35 IST Report Abuse
Balakrishnan Gurumurti கவர்னர் மதி இழந்தார் , ஹாஹாஹா,
Rate this:
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
13-ஆக-201919:59:24 IST Report Abuse
Balakrishnan Gurumurti ஈத் நடப்பதற்கும் ஆர்ட் 370 எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் சார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X