டில்லியில் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டு பெண் பலாத்காரம்

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டைச்சேர்ந்த 31 வயது பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது நண்பருடன் மதன்கிரி பகுதியில் வசித்து வந்தார். இவருடன் மேலும் மூன்று பேர் நண்பர்களாக பழகியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று வசந்த்கஞ்ச் என்ற பகுதிக்கு அப்பெண்ணை காரில் அழைத்துச் சென்ற அந்த மூன்று நபர்களும், அப் பெண்ணை ஓடும் காரில் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் கூறியதையடுத்து தென்மேற்கு டில்லி சரக போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
13-ஆக-201913:48:15 IST Report Abuse
narayanan iyer நீதிமன்றம்: அவர்கள் ஹெல்மெட் அணியாமல் போனதால்தான் உயிரிழந்தனர் .
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201911:36:22 IST Report Abuse
RM Govt.has time to think of Kashmiri women,Muslimwomen ,ignoring day today women victims including children . Cannot they make any emergency measure to prevent or control this ?
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
13-ஆக-201910:47:15 IST Report Abuse
Unmai vilambi இப்படிப்பட்ட காம வெறியர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் . உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த வெறிநாய்களுக்கும் வக்காலத்து வாங்க நம் வக்கீல்கள் வருவதுதான் வேதனை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X