போலி ஆவணம் கொடுத்த முலாயம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement

புதுடில்லி: உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம்சிங் சுப்ரீம் கோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்த விவரம் தற்போது வெளியே வந்துள்ளது.



latest tamil news



சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் இந்த வழக்கில் முலாயம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை தீவிரப்படுத்தும் பட்சத்தில் முலாயமுக்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோர்ட்டை ஏன் இப்படி தவறாக வழிநடத்த வேண்டும் என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
13-ஆக-201921:10:06 IST Report Abuse
Krishnamurthy Venkatesan SHRI 420
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
13-ஆக-201920:46:16 IST Report Abuse
Subramanian Arunachalam இவர் ஒரு மத சார்பற்ற தலைவர் . அதனால் இவருக்கு போலி ஆவணம் கொடுக்க உரிமை உள்ளது
Rate this:
Cancel
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
13-ஆக-201919:58:04 IST Report Abuse
Swaroopa Metha விஞ்ஞான முறையில் போலி ஆவணம் தாக்கல் செய்யத் தெரியாதவன் இவன். இதற்கெல்லாம் கட்டுமரம் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X