போலி ஆவணம் கொடுத்த முலாயம்| Dinamalar

போலி ஆவணம் கொடுத்த முலாயம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (22)
Share

புதுடில்லி: உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம்சிங் சுப்ரீம் கோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்த விவரம் தற்போது வெளியே வந்துள்ளது.



latest tamil news



சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் இந்த வழக்கில் முலாயம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை தீவிரப்படுத்தும் பட்சத்தில் முலாயமுக்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோர்ட்டை ஏன் இப்படி தவறாக வழிநடத்த வேண்டும் என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X