பொது செய்தி

தமிழ்நாடு

100 அடியை எட்டியது பாபநாசம்

Added : ஆக 13, 2019
Advertisement
100 அடி, பாபநாசம் ,

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100 அடியை எட்டியது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-08-2019)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 100.10 அடி
நீர் வரத்து : 1889.35 கன அடி
வெளியேற்றம் : 200 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 129.53 அடி

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 60.00 அடி
நீர் வரத்து : 292 கனஅடி
வெளியேற்றம் : 200 கன அடி


மழை அளவு:


பாபநாசம்:1 மி.மீ
குண்டாறு:13 மி.மீ
அடவிநயினார்:2 மி.மீ
தென்காசி:1 மி.மீ


முல்லை பெரியாறு அணை


முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 130 ஆக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 2,404 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இது போல் தேனி மாவட்டம் சுருளி அருவியில் மக்கள் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X