சிக்கிம் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜ.,வில் இணைந்தனர்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பா.ஜ., சிக்கிம், எம்எல்ஏ,

புதுடில்லி: சிக்கிம் ஜனநாயக கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் செயல் தலைவர் நட்டா மற்றும் பொதுசெயலர் ராம் மாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கட்சி பா.ஜ., கூட்டணியில் இணைந்தது. சிக்கிம் ஜனநாயக கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
13-ஆக-201918:47:40 IST Report Abuse
Pannadai Pandian சிக்கிம் இந்திய எல்லையை ஒட்டிய மிக முக்கியமான பிரதேசம். தனிநாடாக இருந்த இந்த மாநிலம் 1970 களில் இந்தியாவுடன் இணைந்தது. அருணாச்சல பிரதேஷ் மாதிரி இந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு நிறைய செய்கிறது. செய்த உதவிக்கு நன்றியுடன் தேசப்பற்றுடன் இருக்கிறார்கள். இந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் மத்திய அரசில் உள்ள பாஜகவுடன் சேர்ந்ததற்கு காரணம் இன்னும் பல உதவிகளை பெறலாம் என்றே. தவறில்லை, நிறைய செய்யலாம். இந்த நன்றி கேட்ட காஷ்மீரிகள் இருக்கிறார்களே, தேசத்தின் ரத்தத்தை குடித்துவிட்டு சதையையும் கடித்து திங்க பார்த்தனர். நல்ல வேலை மோடி அவர்கள் ஆறுகள் 370 தையும் 35 A வையும் நீக்கி காஷ்மீரி முஸ்லிம்களில் நன்றி கெட்ட தனனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒட்டு மொத்த இந்தியாவும் மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
13-ஆக-201918:05:26 IST Report Abuse
G.Prabakaran அங்கேயும் பிஜேபியிடம் விலை போய் விட்டார்களா.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஆக-201917:26:51 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக -வுக்கு சுக்கிர தசை உச்சத்திலிருக்கிறது ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X