அதிக வருமானம் இருந்தால் கிரீன் கார்டு: அமெரிக்கா நிபந்தனை

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
கிரீன் கார்டு, அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவில் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள், அதிக வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு துறை பிறப்பித்த உத்தரவில், உணவு, மருத்துவம், வீடு போன்ற அரசின் சலுகைளை சார்ந்திருப்பவர்கள், கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படும். அமெரிக்க குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, அவர்கள் பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருபவர்கள், அரசின் சலுகைகளை எதிர்பாராமல், தங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிக வருமானம் கிடைக்கிறது என்பதை அவர்கள் உறுதிபடுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக, அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
13-ஆக-201920:52:38 IST Report Abuse
Sundararaman Iyer Many do not know that American Embassy in Chennai gives preference to Forward es, especially Brahmins, in granting Visa. The US Govt. also recognises that south Indian Brahmins are honest, dependable work force hence the Immigration Dept gives them priority. Though it is not a written rule the figures speak for themselves...............
Rate this:
Vandavasi Raja De Singu - Vandavasi,இந்தியா
13-ஆக-201921:51:20 IST Report Abuse
Vandavasi Raja De Singuஅடிமை போல ஒரு நாளைக்கு 18 18மணிநேரம் வேலை செய்ய ரெடி...
Rate this:
Krish - Chennai ,இந்தியா
14-ஆக-201906:37:09 IST Report Abuse
Krish திரு சுந்தர ராமன் , பொதுவாக தென் இந்தியர்கள் (தெலுங்கு தவிர) விசா தில்லு முள்ளு செய்வதில்லை. Panjab Gujrat , ராஜஸ்தான் நிறைய. அதனால் profiling ஜாதிவழி இருக்க வாய்ப்பு இல்லை. மற்றும் தென் இந்தியர்கள் நேரம் உரிமை பற்றி பேசுவதில்லை என்றும் உள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஜாதி பற்றி பேசுவதில்லை. அதனால் இருக்கும் ஆயிரம் பேரும், தமிழ்க்காரர்கள் என்று ஒற்றுமையாய் இருக்கின்றனர்....
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஆக-201920:41:34 IST Report Abuse
J.Isaac Spr / சென்னை அமெரிக்காவிற்கு இந்தியர்கள் வந்தேறிகள் தானே
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
13-ஆக-201918:58:57 IST Report Abuse
spr வந்தேறிகளை வாழ்விப்பது, , வளமாக்குவது இந்தியா மட்டுமே அதிலும் தமிழகம் அவர்களைத் தலைவராக்கியே மகிழ்கிறது அவர்கள் கொள்ளையடித்தாலும் அவர்களுக்கு கோவில் கட்டுகிறது. அறிஞன் கலைஞன் என்று கொண்டாடுகிறது அது இன்னும் எத்தனை காலமோ ? ஏதோ சாமர்த்தியமில்லாத சசிகலா மாட்டிக்கொண்டார் ஆனால் ப.சியும் மாறனும் ராசாவும் கனிமொழியும் ....................அட என்னங்கடா இது வேறே எவர் பேரும் நினைவுக்கு வரவில்லை இன்னமும் வெளியேதான் இருக்கிறார்கள் மத்திய மாநில அரசுகள் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை வழக்கம் பல சி பி ஐ (ஆளை மாற்றியும்) இன்னமும் முறையான விசாரணை செய்யவில்லை போலும்
Rate this:
Cheran - Kongu seemai,இந்தியா
13-ஆக-201921:27:55 IST Report Abuse
Cheranராணுவ வீரர்களின் சவப்பெட்டியில் கூட ஊழல் செய்தது எந்த கட்சி?...
Rate this:
Vandavasi Raja De Singu - Vandavasi,இந்தியா
13-ஆக-201921:46:04 IST Report Abuse
Vandavasi Raja De Singuஅப்போ கட்சிக்கு காசு வசூல் பண்ண வகை தொகை தெரியாமல் இருந்தது ... இப்போது தேர்தல் ஃபண்ட் எலெக்டரால் பாண்டு ... corporate டொனேஷன்ஸ் நாங்க இப்போ பெரிய கையி .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X