கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீட் விலக்கு: முடித்து வைக்கப்பட்ட வழக்கு

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
NEET exam,medical entrance test,நீட்

சென்னை: நீட் தேர்வில் விலக்கு கோரிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்று தர வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு அளித்த விளக்கத்தின் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது. மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கு தொடரலாம் என்றனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மசோதாக்களை திருப்பி அனுப்பியது குறித்து இதுவரை மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
13-ஆக-201920:43:31 IST Report Abuse
S.Ganesan நீட்டாக முடித்து வைக்கப்பட்டதா நீட் வழக்கு ?
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-ஆக-201918:58:51 IST Report Abuse
Subburamu Krishnaswamy Out come. NEET stands. No more politics please
Rate this:
Cancel
13-ஆக-201918:29:10 IST Report Abuse
ஆப்பு என்னதான் சொல்ல வர்ராங்க? கை கழுவிடறோம்னு சொல்ற மாதிரி இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X