பொது செய்தி

இந்தியா

சுஷ்மாவுக்கு இரங்கல் கூட்டம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
Sushma Swaraj,சுஷ்மா,சுஷ்மா சுவராஜ்,பா.ஜ

புதுடில்லி: மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இன்று(ஆக.,13) இரங்கல் கூட்டம் நடந்தது. டில்லி நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ செயல்தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மறைந்த சுஷ்மாவுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201923:11:03 IST Report Abuse
RM RIP Madam!A great loss to the country. Well mannered,well educated,sincere, experienced , talented politician , now a days very rare to find. You should have lived long for India madam.We miss you.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X