காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் அக்., 12 ல் தொடங்கும் மாநாடு, 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீர் , லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. காஷ்மீரில் நடக்கும் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
14-ஆக-201901:15:56 IST Report Abuse
ESSEN எதிர் மறை எண்ணங்களை தயவு செய்து கூற வேண்டாம் .அரசுக்கு இடையூரு செய்ய வேண்டாம்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-ஆக-201920:43:15 IST Report Abuse
RajanRajan அத்தனை முதலீட்டார்களிடமும் கஸ்மீரின் இயற்கை வளம் சார்ந்த தன்மையை பாதிக்காத வகையான தொழில்களை மட்டும் துவங்க முன்னுரிமை கொடுங்க. காஸ்மீர் எப்போதும் BEAUTIFUL KASHMIR ஆக தான் இருக்க வேண்டும். ஒருக்காலும் பிளாஸ்டிக் குப்பை கூடமாக கூடாது.
Rate this:
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
14-ஆக-201901:42:24 IST Report Abuse
Natarajan Ramasamyவைகோ,சீமான்,பூவுலக நண்பர்கள், இவர்கள் கருப்பு பலூனோடு காஷ்மீர் போவார்களா? சுற்றுலா போனால் பிளாஸ்டிக் குப்பை விழும் . படகு வீடுகளால் ஏறி வீணாகும்....
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-ஆக-201919:36:35 IST Report Abuse
Pannadai Pandian லடாக்கில் ஜம்முவிலும் முதலீடு செய்யுங்கள். அந்த மக்கள் நல்லவர்கள், பிழைத்து கொள்ளட்டும். முன்னேறட்டும். காஷ்மீரை பாலைவனமாகவே வைத்திருங்கள். முஸ்லிம்களும் பாலைவனம் என்றால் ரொம்ப பிடிக்கும்.
Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
14-ஆக-201904:26:21 IST Report Abuse
B.s. PillaiI request do not develop any hatred towards anyone or any religion. All religions have only one aim that is to cultivate human mind. If some of them are misguided by vested interest, we can not paint all of them as bad. Majority of muslim brothers want to live peacefully . We should not do such things which would push them to adopt wrong policies. As said by Rajan Raajn above, Kashmir should not be permitted to be a polluting place but it should be a paradise on Earth for tourists.So the Govt. must be very strict NOT to permit polluting industries, but give only permission which are tourist oriented like 2 star to 5 star hotels and service apartments to cater to foreign as well as Indian tourists with a budget and food processing industries to process the fruits cultivated there to export all over the world. The gvot. must increase the road and rail network for the Kashmiris and the tourists to move easily even during winter in multiple routes so that if anyone route is closed due to any Natural hazard, there should be nate routes available, including Airports....
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஆக-201906:26:25 IST Report Abuse
Pannadai PandianDo you know the anguish of millions and millions of Indians of the ungrateful attitude of the Kashmiri muslims ??? Do you know what is natural justice ??? Whatever they did in the past, they have to reap the harvest. swamy Vivekananda says "preaching and teaching is unwanted things, waste exercise as all individuals are elite and knowledgeable"....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X