சம்பவம் செய்தி

தமிழ்நாடு

875 கிராம் தங்கம் பறிமுதல்

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
Gold, தங்கம், பறிமுதல், சென்னை விமானநிலையம், 875 கிராம்

சென்னை : சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கமருதீன், ரஹிலா ஆகிய 2 பயணிகளிடமிருந்து 875 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளின் விசாரணையில் இதன் மதிப்பு ரூ.33.7 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னையில் தங்கம் கடத்துவது அடிக்கடி நடப்பதால், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-ஆக-201922:14:17 IST Report Abuse
bal இவங்களும் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்..அவங்களும் எடுத்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்...10 நாட்களில் ஒரு நாள் பிடிப்பு..மற்ற நாட்கள் கமிஷன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X