அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடவடிக்கை கூடாது: ஸ்டாலின்

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: காஷ்மீர் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
18-ஆக-201920:40:54 IST Report Abuse
sankar அத விடு சுடலை - காஸ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்று சொன்ன உங்க கட்சியை என்ன பண்ணலாம் என்பதுதான் இப்போது பிரச்சினையே - சரவணனை கைதுபண்ணலாமா அல்லது சூரியனை கைது பண்ணலாமான்னு ஆலோசனை நடக்குதாம்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
17-ஆக-201916:06:52 IST Report Abuse
Darmavan இவனை தூக்கி உள்ளே போட வேண்டும்
Rate this:
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
16-ஆக-201918:08:04 IST Report Abuse
GOPALASAMY பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினாலும் நடவடிக்கை எடுக்க கூடாது. கல்லெறிந்து ராணுவ வீரர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. தீவீரவாத செயலை செயது மக்களை கொன்று குவிப்பார்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. எல்லாவற்றையும் விட முக்கியமாக , மார்ட்டின் , ஜெயமுருகன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது. இப்படிக்கு ஆடிட்டர் ரமேஷ் மற்றும் சாதிக் பாட்ஸாவின் நண்பன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X