பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (12)
Advertisement
ராகுல், கடிதம், மோடி, வயநாடு, மழை, பாதிப்பு, உதவி

புதுடில்லி: கேரள வயநாடு தொகுதியில் ஆய்வு செய்த பின் காங்., எம்.பி., ராகுல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்னரே கண்டறிந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். மக்கள், வாழ்வாதாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஆக-201906:17:59 IST Report Abuse
Natarajan Ramanathan அமேதி உள்பட எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதை முன்னரே நீ கணித்திருந்தால், இவ்வளவு கேவலப்பட்டிருக்க வேனாம்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-201903:52:59 IST Report Abuse
J.V. Iyer இதை மத்திய அரசு கொடுக்கும் பணத்தையெல்லாம் பையில் போட்டுக்கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கும் கேரளா முதல்வருக்கும், முன்னாள் முதல்வர்களும் அல்லவா அனுப்பியிருக்கவேண்டும்? மூளை குழம்பிய பாப்பு.
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
13-ஆக-201923:39:14 IST Report Abuse
S.Ganesan இவருதானே வயநாடு MP . நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்கூட்டியே கண்டு பிடிக்க வேண்டியதுதானே ? இவ்வளவு நாள் என்ன செய்தார் ? அதற்காகத்தானே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தார்கள் ? இவ்வளவு நாள் எங்கே சென்றார் என்றே அவர்களுக்கு தெரியவில்லை.
Rate this:
Share this comment
RajanRajan - kerala,இந்தியா
14-ஆக-201908:27:24 IST Report Abuse
RajanRajanபப்பு தாய்லாந்த் சுற்று பயணத்தில் மும்முரமாக இருந்தார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X