பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினி

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement
அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினி

காஞ்சிபுரம்: நள்ளிரவில் அத்திவரதரை நடிகர் ரஜினி தரிசித்தார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு கடந்த ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நள்ளிரவில் நடிகர் ரஜினி, மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி லதா, தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அத்தி வரதரை தரிசித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14-ஆக-201912:36:11 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam வரிசையில் கால்கடுக்க நின்று தரிசித்தாரா?
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
14-ஆக-201909:05:20 IST Report Abuse
R.Subramanian ரஜினி திராவிட அரசியல்வாதிகளை போல் வேஷம் போடாமல் நேர்மையாக நடந்துகொள்கிறார்... இவரை போன்ற நல்லவர்கள் அரசியலில் வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு நல்லது ஆனால் அது நடக்குமா என்பது தெரியவில்லை. காரணம் இவர் ஹிந்து மதத்தை வெளிப்படையாக வழிபடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக பலர் இவர் மீது வெறுப்பை விதைக்கிறார்கள். அரசியலில் ரஜினி தோல்வி அடைந்தால் அது பொய் நேர்மையின்மைக்கு கிடைத்த வெற்றியாகவே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
14-ஆக-201907:38:17 IST Report Abuse
Yezdi K Damo விக்கிரமாதித்தா, இந்த நிகழ்வினால் அத்திவரதருக்கு பெருமையா அல்லது ரஜினிகாந்த்துக்கு பெருமையா ? சரியான விடை சொல்லாவிடில் உன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்று வேதாளம் சொன்னது .
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-ஆக-201912:19:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இந்த அசிங்கங்களை கண்டு மிரண்டு தான் அத்தி வரதர் குளம் சாக்கடை போல இருந்தாலும் பரவாயில்லை என்று 40 வருஷம் அங்கே போய் மூழ்கி நிம்மதியாக இருக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X