மோடி, அமித்ஷா குறித்து டுவிட்டரில் அவதூறு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
மோடி, அமித்ஷா குறித்து டுவிட்டரில் அவதூறு

புதுடில்லி: பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பிரபல பாடகி ஹார்ட் கவுர் அவதூறு வீடியோவை டுவிட்டரில் பதிவேற்றிய புகாரில் அவரது டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல ராப் பாடகி ஹார்ட் கவுர், சமூக வலைதளம் மூலம் அரசியல் பிரபலங்களை விமர்சித்து பெயர் பெற்றவர். ஏற்கனவே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மோகன் பாகவத் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பஞ்சாப்பை தனிநாடாக பிரகடனப்படுத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளராவார்.


latest tamil news


இந்நிலையில் ஹார்ட் கவுர் தனது டுவிட்டர் கணக்கில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2. 20 நிமிட வீடியோ பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அவரது டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
15-ஆக-201923:25:21 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி பேஸ் புக் இந்திய இறையாண்மைக்கு எதிராக வேல்முருகன் வை கோ திருமா போன்றோரின் கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப் பட்டு வருகின்றன.இது தடுக்கப்படுவதுடன் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
கூடுவாஞ்சேரி கோகிலா இவ யாரு இவளோட யோக்கியதை இந்த ஊருக்கே தெரியும்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14-ஆக-201911:25:20 IST Report Abuse
Sridhar கைது செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X