ஜன சேனா எம்.எல்.ஏ., கைது

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

அமராவதி: ஆந்திராவில், நடிகர் பவன் கல்யாணின் கட்சியான, ஜன சேனாவின், ரசோல் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், ரபாகா வரபிரசாத் ராவ். ரசோல் தொகுதியில், சூதாட்டம் ஆடியது தொடர்பாக, சிலரை போலீசார், இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க, எம்.எல்.ஏ., ரபாகா, போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஆதரவாளர்களுடன் சென்று சூறையாடினார். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, ரபாகாவை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஆக-201909:47:59 IST Report Abuse
A.George Alphonse சினிமாவில் அவர் தலைவர் செய்வது போல் செய்து போலீசில் மாட்டி கொண்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X