சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியர் மீது தாக்குதல்: சகோதரர்களுக்கு சிறை

Added : ஆக 14, 2019
Share
Advertisement

அன்னுார்:வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன், 41. இவர் தனது மனைவியுடன், பிள்ளையப்பம்பாளையத்தை சேர்ந்த மனோஜ் வீட்டுக்கு, நேற்று முன்தினம் சென்றார். எனது மகளை ஏன் தொந்தரவு செய்கிறாய் என நியாயம் கேட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனோஜ், அவரது சகோதரர் வினோத் இருவரும், ராமனையும், அவரது மனைவியையும் தாக்கினர். பீர் பாட்டிலை உடைத்து, கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.காயமடைந்த ராமனும், அவரது, மனைவியும், அன்னுார் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மனோஜ், வினோத் மீது வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X