துப்பாக்கி வெடித்து கான்ஸ்டபிள் பலி

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாக்பூர்: மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டம், சிரோன்சா போலீஸ் நிலையத்தில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் சஞ்சீவ் ஷெட்டிவர். இவர் நேற்று காலை, வீட்டில், துப்பாக்கியை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, துப்பாக்கி வெடித்ததில், ஷெட்டிவர் தலையில் குண்டு பாய்ந்தது; அதே இடத்தில் ஷெட்டிவர் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஆக-201910:08:43 IST Report Abuse
சுந்தரம் அதெப்படிங்க துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது புல்லட் டை அதில் வைத்தே சுத்தம் செய்கிறார். அளவுக்கு மிஞ்சிய அறிவு ஜீவியா இருப்பாரு போல இருக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X