பொது செய்தி

இந்தியா

கேரளாவில் நோய்கள் பரவும் அபாயம்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news


கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை, மணச்சரிவு, வெள்ளம் என மக்கள் தவித்து வருகின்றனர். 2 நாட்களாக மழை ஓய்ந்துள்ள நிலையில் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மீண்டும் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில், தற்போது நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.


latest tamil news



இது குறித்து அவர் கூறுகையில், எச்1என்1 வைரஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாக்டீரியாவால் பரவும் நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நோய் தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்து வருகிறோம். மழைக்காலங்களில் தான் எச்1என்1 வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் 1 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகிறோம். யாருக்காவது நோய் பாதிப்பு இருந்தால் அவர் உடனடியாக மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
14-ஆக-201919:09:06 IST Report Abuse
Manikandan Sivalingam ஒரு தேதத்தின் பாரம்பரிய இறையாண்மையை அழிக்க நினைத்ததன் கேடு.......இதே நிலை கேரளாவிற்க்கு 18 வருடங்களுக்கு.....இம்மாநிலத்தில் சொம்மை நக்குவதற்காக மதம் மாறிய கூட்டங்கள்.....கிருத்துவர்களாக இருந்தால் உங்கள் பூர்வ குடியான ஐரோப்பாவிற்கும்......முஸ்லீம்களாக இருந்தால்.....அரேபியாவிற்கும் .....தப்பித்து.....அகதிகளாக சென்று விடவும்......இது பஞ்சபூதங்களின் அரசன் நடத்தும்......ருத்ரதாண்டவம்....... கேரள தேசம் காப்பாற்ற ஒரே வழி தான் உண்டு,இதை கேரள மண்ணை ஆள்பவர்களும்.....மக்களும்.....தங்களின் உயிர் கடமையாக கொண்டு நிறைவேற்றியே ஆக வேண்டும்......இல்லை என்றால் கேரளம்....இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகின்ற பேரழிவு ஏற்படும்...... கேரள மாநிலத்தில் வருடக்கணக்கில் தேக்கி வைத்திருக்கும் நீரை கோடைகாலத்தில் அந்த மாநிலத்தின் குடிநீர்,விவசாய தேவை போக......அனைத்து அணைகளின் நீரையும் தமிழக அணைகட்டுகளுக்கு திருப்பி விட வேண்டும்.......18 ஆண்டுகளுக்கு கேரளாவில் இதே மழை பொழிவு இருக்கும்.......இது கேரள அரசும்....மக்களும்......அந்நாட்டின் இறையாண்மையை நாசமாக்கியதற்கு கடவுள் கொடுத்த தீர்பு....... இதை விட வேரவொன்றும் கிடையாது.........
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஆக-201914:34:22 IST Report Abuse
Pugazh V இயற்கைத் துயர் நிகழ்ந்துள்ளது. இதிலும் அரசியல் பார்வையுடன் விஷம் கக்குவதேனோ? 15 ஆண்டுகளாக பாஜக ஆண்ட மும்பையில் வெள்ளம் எப்படி நகரத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் பார்த்தீர்களா? பார்த்துவிட்டு, கம்மிகள் கான்கிராஸ் அய்யப்பன் என்று ஏதாவது எழுதுவது அறிவார்ந்த செயல் தானா என்று யோசித்துக் கொள்ளவும்.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
15-ஆக-201912:43:51 IST Report Abuse
Nallavan Nallavanசேட்டன்கள் கஷ்டப்பட்டா இரங்கல் செய்தி போடுங்க ...... மத்தவன் எழுதுற கருத்தை ஏன் நொள்ளை சொல்றீங்க ??...
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
14-ஆக-201913:38:09 IST Report Abuse
Nallavan Nallavan நோய்களை வேறு நோய்கள் ஒன்றும் செய்யா ............. என்ன சேட்டன்களே ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X