பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 108 அடியாகவும், நீர்இருப்பு 75.597 டிஎம்சி.,யாகவும் உள்ளது. கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து 40,000 கனஅடியாக குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Ayyasamy - chennai,இந்தியா
14-ஆக-201914:44:11 IST Report Abuse
A.Ayyasamy நேற்று ஒரு திமுக கம்யூனிஸ்ட் சொம்பு தூக்கி பாலகிருஷ்ணன் என்பவன் அவனது நாரா வாயால் மேட்டூர் அணை முழுதும் நிரம்பி கடலில் கலக்காமல் இருக்க நடவடிக்கை என்ன இந்த அரசு செய்துள்ளது என்று குற்றம் சாட்டும் பாணியில் பேசினான் இப்போது என்ன ஆனது உள்ளதும் போச்சுரா நொள்ளை கண்ணா என்று மேட்டூர் ஆணைக்கு வரும் தண்ணீர் அளவு கடுமையாக குறைத்துள்ளது இனி இது போன்ற நாரவாயன் எல்லாம் பொத்திக்கிட்டு இருந்தாலே போதும் எல்லாம் நல்லது நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஆக-201909:11:26 IST Report Abuse
RajanRajan ஏம்பா அம்மாவழி மவராசனுகளா அந்த கொள்ளிடம் முக்கொம்பு கதவுகளை சரி பண்ணினீங்களா என்ன. பண்ணல்லீன்னா இப்போ வர்ற தண்ணீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் அப்படியே கடலில் போயி சேர்ந்திடும்பா. மேட்டுரிலே பூத்தூவி அணையை திறக்கிறீங்க அந்த தண்ணி கடைமடை வரை போக்குமான்னு பார்த்திங்களா. இல்லையே. அப்போ தானே நீங்க சொல்லுற அந்த ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாம பார்த்துக்க முடியும். நல்ல ஆளாளுக்கு இப்படியே ஆராய்ச்சி பண்ணுறீங்கப்பா. இப்படியே போனால் அந்த கோதாவரி தண்ணீர் வந்தா கூட அப்படியே கடலில் கலக்கி விட்டு மணல் மாபியா வாழ்கன்னு கோசம் போடுவானுங்க. அப்புறம் என்ன வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா தேறாது.
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
14-ஆக-201911:17:53 IST Report Abuse
TamilArasanமணல் மாபியா வாழ்க கோசத்துக்கு இடையில் சம்பந்தம் இல்லாமல் மோடி ஒழிக என்றும் ஒப்பாரியும் வாப்பானுக......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X