பொது செய்தி

இந்தியா

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பெங்களூரு : கர்நாடக அணைகளில் இருந்த தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 72,000 கனஅடியில் இருந்து 62,225 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 32,708 கனஅடியும், கோர்எஸ் அணையில் இருந்து 29,517 கனஅடியும் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் மழை ஓய்ந்துள்ளதால் அம்மாநில அணைகளில் இருந்து திறக்கப்படுள் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
14-ஆக-201912:42:38 IST Report Abuse
Veeramani Shankar Karnataka will not release water as their total quota is over for this year.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஆக-201910:27:09 IST Report Abuse
A.George Alphonse வெள்ளத்தில் இருந்து கிராமத்து மக்களை காப்பாற்றவே கர்நாடக அரசு காவேரி தண்ணீரை தாராளமாக இந்த நாள் வரை திறந்து விட்டது.மழை ஓய்ந்த பின் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக நாம் கெஞ்சுவதும் அவர்கள் மிஞ்சுவதும் தொடரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X