அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீலகிரி செல்ல முதல்வருக்கு நேரமில்லை: ஸ்டாலின்

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (15)
Advertisement
முதல்வர், திமுக, D.M.K, M.K.Stalin, Nilgiris, Stalin, தி.மு.க, நீலகிரி, ஸ்டாலின்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த பின்னர் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு ஏன் செல்லவில்லை என முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாட்டில் இருப்பதால், முதல்வருக்கு, நீலகிரி செல்ல நேரமில்லை என கருதுகிறேன். திமுக எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உதவி செய்ய உள்ளனர். ஆளுங்கட்சி செயல்படவில்லை. ஓரளவாவது செயல்பட திமுக துணை செய்கிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
14-ஆக-201920:05:09 IST Report Abuse
sridhar தமிழகமே இருளில் மூழ்கி இருந்த போது கட்டுமரம் சினிமா தானே பார்த்துக்கொண்டிருந்தது.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஆக-201917:50:24 IST Report Abuse
RajanRajan அவருக்கு நேரமில்லை உமக்கு வேறு வேலையுமில்லை. அடுத்து சின்ன சுடலை முதல்வராவது பற்றிய கவலை ஓன்று மட்டும் தான். எப்படி பார்த்தாலும் தொடர்ந்து வடை சுட ஆள் தேவை தானே.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
14-ஆக-201916:09:18 IST Report Abuse
Baskar அவர்கள் சொன்னதில் ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் ஊரை கொள்ளை அடித்து உலையில் போட்டு கும்மாளம் போடுகிறீர்கள். அவர்கள் நாட்டுக்கு நல்லது செய்கின்றனர். வயிற்று எரிச்சில் பொறாமை.உனக்கு எல்லாம் சூடு சொரணை வெட்கம் மானம் கொஞ்சம் கூட இல்லை. ஒரு பக்கம் வை.கோ வை சீண்டிவிட்டு காங்கிரசை பிக்கிறாய். மறுபக்கம் சோனியாவின் காலை அமுக்கி விடுகிறாய். உன்னை இன்னும் தமிழ் மக்கள் நம்புகிறார்க பார் அவர்களை சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X