அரசியல் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசித்த முஸ்லீம் எம்எல்ஏ

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (23)
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அத்திவரதரை செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் தனது குடும்பத்துடன் வந்து இன்று தரிசனம் செய்தார். மாற்று மதத்தை சேர்ந்தவரான மஸ்தான், அத்திவரதரை தரிசித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, அத்திவரதர் அனைவருக்கும் பொதுவானவர். அத்திவரதரை இனி அடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகே தரிசிக்க முடியும் என்பதால், இப்போது வந்து தரிசித்தேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guhan - Dar_es_salaam,தான்சானியா
14-ஆக-201917:29:28 IST Report Abuse
Guhan MLA proved that God will be common and no barriers so we request concerns even others to do plz extend the darshan.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-201917:27:07 IST Report Abuse
J.V. Iyer இதில் ஒன்றும் தவறில்லை. அவரவர் விருப்பம். சுடலை குடும்பங்கள் தரிசிக்கவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
14-ஆக-201917:14:21 IST Report Abuse
Raghuraman Narayanan நல்ல நோக்கத்தில் சென்று இருந்தால் வாழ்த்துக்கள். அல்லது வோட்டு அரசியலுக்காக சென்று இருந்தால் அந்த வரதனே பார்த்துக் கொள்ளட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X