அரசியல் செய்தி

தமிழ்நாடு

அத்திவரரை தரிசித்த தேவகவுடா, குமாரசாமி

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிரத்தில் அத்திவரதரை கடந்த வாரம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் வந்து தரிசித்து சென்ற நிலையில், இன்று (ஆக.,14) மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் அவரத மகனும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி ஆகியோர் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201917:24:50 IST Report Abuse
Endrum Indian அத்திவரதா நான் முதன் மந்திரியாக இருந்த பொது / பிரதம மந்திரியாக இருந்த போது என்று இருவரும் சேர்ந்து நாங்கள் இந்துக்களுக்கு செய்த கொடுமைகளை அதாவது திப்பு சுல்தான் ஜெயந்தி என்று சொல்லி எல்லாம் தயவு செய்து மன்னித்து இன்னும் கொஞ்சம் நல்ல பதவி கொடுக்க ஆவண செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம் - இப்படிக்கு தேவேகவுடா குமாரசாமி
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஆக-201915:15:51 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த தூங்குமூஞ்சி நின்ற கோலத்தில் தரிசனம் செய்யாமல் சயன கோலத்தில் தரிசனம் செய்திருந்தாலே பொருத்தம்.
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
14-ஆக-201914:57:12 IST Report Abuse
sankar "மதச்சார்பற்ற" ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X