பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: பொது மக்களுக்கு சேவையில் சிறப்பாக பணியாற்றிய 16 போலீசாருக்கு முதல்வர் விருது வழங்கப்பட உள்ளது.

ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி கந்தசுவாமி, சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தினகரன், சேலம், கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தஞ்சாவூர், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சென்னை கிழக்கு மண்டலம், ஜி4 மனநிலை காப்பக பெண் தலைமை போலீஸ் டெய்சி ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

மேலும், புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய,மதுரை மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்பி வனிதா, சென்னை, போதைப்பொருள்தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஏஎஸ்பி புருஷோத்தமன், சேலம், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஏஎஸ்டி கிருஷ்ணன், திருவாரூர், மன்னார்குடி உட்கோட்டம் ஏஎஸ்பி அசோகன், சென்னை எஸ் - 5பல்லாவரம் போலீஸ் ஸ்டேசன், இன்ஸ்பெக்டர் கிரிஸ்டின் ஜெயசில், சென்னை வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ காசி விஸ்வநாதன், திருச்சி, திலகர் நகர் போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ ஞானசேகர், கோவை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி, காஞ்சிபுரம் ஒரகடம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் நடராஜன், நெல்லை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஒருங்கிணைந்த குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர்தேவி ஆகியோருக்கும் முதல்வர் விருது வழங்கப்பட உள்ளது.

இவர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு முதல்வர் விருதை வழங்க உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
14-ஆக-201919:09:37 IST Report Abuse
Bharatha Nesan ஒவ்வொரு VAO - வும் பொறுக்கிகள் ரவுடிகள் மாதிரி லஞ்சம் வாங்குகிறார்கள், அவர்கள் செய்வது பாவம் என்று தெரியாமலேயே செய்கின்றனர். லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற கோட்பாட்டை அனைவரும் பின்பற்ற வேண்டும். லஞ்சம் வாங்க வேண்டுமா? மாத சம்பளம் வாங்கிக்கொண்டு லஞ்சமும் வாங்குபவர்கள் கவனிக்கவும், படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தெரு தெருவாக வேலை தேடி அலைபவர்களை, வயதான ஏழை மக்களை, சாப்பிடும் வயசில் உணவு கிடைக்காமல் அலைந்து திரியும் சாலை ஓர சிறுவர்களை, வறியவர்களை, விவசாயிகளை பாருங்கள், வியாதிக்கு மருந்து வாங்கக்கூட காசு பணம் இல்லாமல் இருக்கும் மக்களை பாருங்கள்.. லஞ்சம் ரூ.100 வாங்குபவர் ரூ. 10,000 (நூறு மடங்கு) வேறு ஏதாவது செலவில் தெண்டம் அழுதே ஆக வேண்டும், அது விதி, அதை யாராலும் வெல்லமுடியாது. அதேபோல், தர்மம் நீதி கடந்து தகுதி இல்லாமல் ஒருவர் லஞ்சம் கொடுத்து ஒரு லாபத்தை சுயலாபத்திற்காக ஒருவன் அடைகிறார் என்றால் அவரும் அந்த பாவத்திலிருந்து தப்ப முடியாது, 100 மடங்கு இழக்க நேரிடும் அல்லது கிட்னி ஃபெய்லியர், ஹார்ட் ஃபெய்லியர், கேன்சர் வந்தே தீரும்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
14-ஆக-201915:02:48 IST Report Abuse
தமிழ் மைந்தன் க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X