கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஏஓ சொத்துகளை சரிபார்க்க உத்தரவு

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (8)
Advertisement


மதுரை: தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களின்(விஏஓ) சொத்து விவரங்களை கலெக்டர்கள் சரிபார்க்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்தது தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed - Nagai,இந்தியா
15-ஆக-201910:46:27 IST Report Abuse
Mohamed 90% VOக்கள், திருமாவளவனின் கைக்கூலிகள். ஒரு குறிப்பிட்ட அரசியல் கும்பலுக்காக சமரசத்தின் அடிப்படையில் வி.ஓ., கோவில் இஓ, கூட்டுறவு அலுவலர்கள் மாற்று சில சொல்ல முடியாத அலுவலகங்களில் ரௌடிகள் மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பிரித்து விடப்பட்டன. இவர்கள், அந்த அரசியல் கும்பல் தலைவன்களுக்கு ஒரு குறிப்பிடாத அளவிற்கு மறைமுகமாக கப்பம் கட்டவேண்டும். இதுதான் விஞ்ஞான முறையின் லஞ்சம்.
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201901:07:53 IST Report Abuse
Babu முழுவதும் கணிணி மயமாக்கப்பட்டால் மட்டுமே இவர்களது வழிப்பறி குறையும். நேர்மையான ஆட்சியாளர்கள் அமையும் வரை எந்த திருட்டும் குறையாது.
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201901:04:46 IST Report Abuse
Babu நடவடிக்கை, திட்டம்ன்னு "பஞ்ச்" டயலாக்கா வந்துகிட்டேயிருக்குமே தவிர நடவடிக்கைக்கு (அதிகார வர்க்கத்துல ) உட்படுத்தப்பட்டவங்க லிஸ்ட் ஒரு காலத்திலயும் இந்திய ஜனநாயகத்தில வராது.(பஞ்ச் டயலாக்குக்காக ஆட்சியையே தூக்கி கொடுத்த தமிழ் இனமல்லவா ) திருட்டு செயின், பைக், சந்தனம், செம்மரம், தந்தம் வாங்குறவங்கள எப்படி ஜனநாயக தூண்கள் பாதுகாக்குதோ அதே கதைதான் இங்கயும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X