பொது செய்தி

இந்தியா

வீட்டு காவலில் ஷா பைசல்

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
காஷ்மீர், சிறப்பு அந்தஸ்து, அரசியல், வீட்டுக்காவல்

புதுடில்லி: கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம் பெற்ற ஷா பைசல், அரசியலுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்ட அவர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், டில்லி விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் ஸ்ரீநகர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஷா பைசல் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஷா பைசல், துருக்கி தலைநகர் இஸ்தான் புல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohin - jk ,இந்தியா
14-ஆக-201920:08:39 IST Report Abuse
Rohin இத்தகைய தேச விரோதிகளை எல்லாம் முதலிலேயே தூக்கி உள்ளே போட்டிருக்க வேண்டும், இல்லையேல் பாகிஸ்தானுக்குள் துரத்தி அடித்து இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஆக-201919:01:36 IST Report Abuse
RajanRajan மிகவும் நல்ல காரியம் பண்ணினீங்க. இல்லாட்டி இவன் இஸ்தான்புல் சென்று அங்கிருந்து கஸ்மிருக்கு நெய் ஊற்றி பஜனை பண்ணுவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X