பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை வீர தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது: தமிழக அரசு அறிவிப்பு

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
வீரதம்பதி, திருநெல்வேலி, அதீததுணிவு, விருது, தமிழக அரசு

சென்னை: நெல்லையில் கொள்ளையர்களை எதிர்த்து போராடி விரட்டியடித்த வீர தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திரதினவிழா நிகழ்ச்சியையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீரதம்பதிக்கு விருதினை வழங்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201901:21:41 IST Report Abuse
Babu அப்படியே அந்த ஏரியா காவல் நிலையத்தின் பாதி சம்பளத்தையோ இல்லை முழுவதுமையுமே இவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாமே? கொள்ளையர்களை குறிப்பிட்ட கெடுவிற்குள்(ஜோடிக்காமல்) பிடிக்காவிட்டால் புதியவர்களுக்கு அந்த காவல் பணியை வழங்கலாமே?
Rate this:
Cancel
14-ஆக-201919:46:48 IST Report Abuse
வந்தேமாதரம் சட்டத்தை மதிக்காமல், அருகிலுள்ள காவல்துறையில் சென்று புகார் செய்யாமல், தாங்களாகவே சட்டத்தை கையில் எடுத்து தாக்கிய தம்பதிகளுக்கு விருதா? தாக்கி தண்டனை கொடுத்த இவர்களின் செயலை கண்டிக்க ஒரு கூட்டம் இப்பொழுது கிளம்பும் பாருங்கள்! என்ன சொல்வது பாராட்ட மனம் இல்லாவிட்டாலும் இதுபோல் எதிர்மறையான கருத்துக்களை தமிழகத்தின் தலையெழுத்து ஆகிவிட்டது
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஆக-201919:13:56 IST Report Abuse
A.George Alphonse முக மூடி கொள்ளையர்களையும்,பயங்கர கொலையாளிகளையும் சுதந்திரமாக பயமில்லாமல் நமது மாநிலத்தில் உலாவ விட்டு விட்டு காவல்துறையினர்க்கும், பாதிக்கபட்டவர்களுக்கும் இது போன்ற வீர சூர விருதுகள் வழங்கினால் குற்றங்கள் ஒழிந்துவிடுமா.முதலில் இது போன்ற பயங்கர குற்றங்கள் நடக்காமல் இது போன்ற முதியவர்களுக்கு பூர்ண பாதுகாப்பு வழங்க வேண்டும்.நமது மாநிலம் அமைதி பூங்காவாக மாறவேண்டும். அப்போது தான் இது போன்ற விருதுகள் அர்த்தமானதாக இருக்கும். இல்லையேல் இது ஒரு அர்த்தமற்ற கண்காட்சி பொருளே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X