பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் குளங்கள் தூர்வாறும் பணி ஜரூர்

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருநெல்வேலி : திருநெல்வேலியில் 48 கோடி ரூபாய் மதிப்பில் குளங்கள் துார்வாறும் பணிகள் ஜரூராக நடந்துவருகின்றன. இத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் 185 குளங்கள் 42 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாறப்படுகின்றன. மேலும் ஊரக வளர்ச்சி துறை சார்பிலும் குளங்கள் பராமரிப்பு
குளங்கள், தூர்வாறுதல், சீரமைப்பு, திருநெல்வேலி, ஆக்கிரமிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலியில் 48 கோடி ரூபாய் மதிப்பில் குளங்கள் துார்வாறும் பணிகள் ஜரூராக நடந்துவருகின்றன. இத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் 185 குளங்கள் 42 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாறப்படுகின்றன. மேலும் ஊரக வளர்ச்சி துறை சார்பிலும் குளங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு குளங்கள் தூர்வாறும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. என்.ஜி.ஓ.,காலனி பெரியகுளத்தை துார்வாறும் பணியினை கலெக்டர் ஷி்ல்பா நேற்று துவக்கி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறுகையில், குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அகற்றவும் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
15-ஆக-201903:09:33 IST Report Abuse
B.s. Pillai Nazareth to Kurumbur, covering so many villages and being source of water fo irrigation and other human needs,the famous kadamba Lake is now shrunk into a small kuttai. We used to call it " Kadalil paathi, Kadamba." ( Kadamba is equal to half the size of occean ). Such a big lake is suffering due to illegal occupation and no maintenance. When I went last year that side, I started searching the lake. Alas, what a pity. It is shrunk in size to a very small kuttai. We the public are responsible for ignoring this vast area of water storage. The District collector should take strict action to restore ithis lake into its past glory. Similarly, there was a big tank in Tiruchendur. It vanished. (Like Vadivelu Comedy , we have to register a complaint with Police to search for it and find it ) My mother used to go there to water from there for household use )
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
15-ஆக-201901:32:40 IST Report Abuse
spr நம் மாநிலத்து எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கோரிக்கை தயவு செய்து காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு (அது அவர்கள் பிரச்சினை அவர்கள் வேண்டுமானால் போராடட்டும்) நீங்கள் தயவு செய்து இந்த மாநிலப் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள் ஆளும் கட்சி அடுத்த முறை தேர்தலில் வெல்லும் வாய்ப்பு குறைவாகவே உள்ள நிலையில் இது போன்ற பல திட்டங்களுக்கென கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது ஒதுக்கிய நிதி ஆங்காங்கு கழகக் கண்மணிகளிடம் ஒதுங்காமல் கவனமாக ஒவ்வொரு திட்டத்தையும் கண்காணியுங்கள் அவை முறையாக செயல்படுத்தப்படுவதில் அதிகாரிகள் ஈடுபடுகிறார்களா பணம் முறையாக செலவிடப்பட்டதா என்று கணக்கு கேளுங்கள் இதுவே நாளை உங்களுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அளிக்கும் மழை பெயது அதிக நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இத்திட்டங்கள் மூலையில் போடப்படும் மழை பெய்வதால் செய்யப்பட முடிவதில்லை என்றொரு சாக்கு சொல்ல வாய்ப்பிருக்கிறது நாமும் மழை வந்த காரணத்தால் இத்திட்டங்களை அதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை மறந்து விடுவோம் அவர்கள் மறக்காமல் சுருட்டி விடுவார்கள் பொய் கணக்கும் காட்டுவார்கள் அடுத்த வாய்ப்பு கிடைக்காது என்பதால் கிடைத்தவரை ஆதாயம் என செயல்படலாம் மக்களும், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கவனமாக இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதனை கண் காணிக்க வேண்டும் பிறகு வருந்திப் பயனில்லை இந்த நிதி ஒதுக்கீடு மத்திய அரசுரினாலும் மாநில ஆளும்கட்சிக்கு (கொள்ளையடிக்க) வழங்கப்படும் வாய்ப்பாகவும் இருக்கலாம் அதனால் அவர்கள் ஆதரவு கிடைக்கும் என்பதால், "கண்டு கொள்ள மாட்டார்கள்" . செய்தித்தாள்கள் மாநில அரசு இந்த வகையில் குடிநீர் மேம்பாடு நீர் வளங்களை மீட்டெடுத்தல் குறித்து என்னென்ன திட்டங்கள் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது முடியும் காலம் இவை குறித்த கண்காணிப்பு அறிக்கைகளை வெளியிட்டு மக்களுக்கு உதவவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X