பொது செய்தி

தமிழ்நாடு

மோடி, அமித் ஷாவின் ராஜதந்திரம்: ரஜினிகாந்த்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காஷ்மீர், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாகவும், தாய்வீடாகவும் இருந்தது. எனவே இந்த விவகாரத்தை

சென்னை: காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.latest tamil newsஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காஷ்மீர், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாகவும், தாய்வீடாகவும் இருந்தது. எனவே இந்த விவகாரத்தை ராஜதந்திரத்துடன் அமித் ஷா, மோடி கையாண்டுள்ளனர். முதலில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு பின்னர் பார்லிக்கு கொண்டு வந்தனர்.

மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு இணையாக கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு, 'கிருஷ்ணன் யோசனை வழங்குபவர், அர்ஜுனன் அதை செயல்படுத்துபவர் . காஷ்மீர் விவகாரத்தில் இருவரும் ராஜதந்திரத்துடன் செயல்பட்டதால் அவ்வாறு கூறினேன். எதை அரசியல் ஆக்க கூடாது; எதை அரசியல் ஆக்க வேண்டும் என்பதை சில மரியாதைக்குரிய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது' என்றார்


latest tamil newsகட்சி அறிவிப்பு குறித்தும், தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா என்பது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
15-ஆக-201906:56:04 IST Report Abuse
sathiya narayanan எனக்கு தெரிந்தவரை மோடியும், அமித்சாவும் இவரிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. இவருடைய ராசி அப்படி. நன்கு இருந்த என்.டி. ஆரை போய் பாராட்டினார் அடுத்த வரமே கட்சி உடைந்து பதவி இழந்து. இறந்தே போய்விட்டார். என்னை திட்டுவதற்குமுன். வரலாறு தெரிந்தவரிடம் கேட்டு திட்டவும். அப்போது நான் இவருக்கு ரசிகர்மன்றம் நடத்திவந்தேன். மைசூருக்கு வேலை கிடைச்சு சென்றபோது தான் இவருடைய உண்மை முகம் தெரிந்தது. எப்போது இவரை புடிக்காமல் போனதோ அப்போதே என் வாழ்கை நல்ல முறையில் மாற தொடங்கியது. தயவுசெய்து கண்முடி தனமாக இவரை ஆதரிக்காமல் என்னை போல் இனிமேலாவது உங்கள் எதிர்காலத்துக்கு திட்டம் இடுங்கள்.
Rate this:
raja - Kanchipuram,இந்தியா
15-ஆக-201910:20:06 IST Report Abuse
rajaஅருமை...
Rate this:
swega - Dindigul,இந்தியா
16-ஆக-201910:15:52 IST Report Abuse
swegaஆதாவது வேலை வெட்டி இல்லாம இருந்தப்ப ரசிகர் மன்றம் நடத்துனீங்க. அவரு வந்து உங்க கிட்ட சொன்னாரா எனக்கு ரசிகர் மன்றம் நடத்துனா உங்க வாழ்க்கைய பாத்துக்குவேன்னு. என்னவோ சொல்றேன்களே என்.டீ. ஆரை பாராட்டினார் சேது போய்ட்டாருனு. நானும் மாசம் ஒரு செய்தியை படிச்சிக்கிட்டிருக்கேன் ரஜினி அந்த நடிகரை பாராட்டினார் இந்த டைரக்டரை பாராட்டினாருனு. அவர்களுக்கெல்லாம் எதுவும் நடந்த மாதிரி தெரியலையே. ஏதோ ரஜினியை திட்டணும்ங்கிறதுக்காக கருத்து பதிவிடாதீங்க...
Rate this:
Cancel
tmurugan - coimbatore,இந்தியா
15-ஆக-201906:54:14 IST Report Abuse
tmurugan rajini sir ivanga olarittuthaan irupanga u dont worry.. manasila thonurathai pesura ungala naanga namburom.
Rate this:
Cancel
ராமநாதன் நாகப்பன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் முடியும் தருவாயில் இருப்பதால் பட புரமோஷன் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இவர் பொதுவாகவே தன் படம் வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பாக இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதால் அவர் மீது மீடியாக்களை திருப்ப இவர் இந்த வேலையை பல வருடங்களாக செய்து வருகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X