சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த முதியவர் அடையாளம் தெரிந்தது

Added : ஆக 14, 2019
Advertisement

விருத்தாசலம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த முதியவர், குறித்த விபரம் தெரிந்தது.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், கடந்த 6ம் தேதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் கடந்த 8ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.வி.ஏ.ஓ., வெங்கடாசலம் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இறந்தவர், விருத்தாசலம், ஆயியார் மடம் தெருவை சேர்ந்த பாலாஜி, 60, என்பது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X