சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளித்த பெண் சாவு

Added : ஆக 14, 2019
Share
Advertisement

திட்டக்குடி: தொழுதுார் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.தொழுதுார் அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பச்சையம்மாள், 40. இவர் கடந்த 7ம் தேதி இரவு 10மணிக்கு குடும்ப பிரச்னை காரணமாக, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X