சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வகுப்புகள் புறக்கணிப்பு

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வகுப்புகள் புறக்கணிப்பு

கடலுார்: புதிய கல்விக்கொள்கையை கண்டித்து கடலுார் பெரியார் அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா செய்தனர்.புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும், அதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கடலுார், தேவனாம்பட்டினம், பெரியார் அரசு கல்லுாரி மாணவ மாணவியர் நேற்று வகுப்பு புறக்கணிப்பு செய்தனர். பின், அனைத்து மாணவர்கள் திரண்டு கல்லுாரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினர். மாணவர்கள் போராட்டத்தையொட்டி கல்லுாரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
15-ஆக-201921:22:56 IST Report Abuse
JSS மாணவர்களே தயவு செய்து கல்வி கொள்கையை படித்து பாருங்கள். சொல்வார் பேச்சை கேட்டு உங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். திமுக உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது . அவர்களது அரசியல் லாபத்திற்காக உங்களை உபயோகப்படுத்தி கொள்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X