சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்

Added : ஆக 14, 2019
Share
Advertisement

விருத்தாசலம்: கணவர் புகாரின் பேரில், மாயமான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த தொரவளூரை சேர்ந்தவர் குமரவேல் மனைவி தமிழ்சங்கவி, 23. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 4ம் தேதி, விருத்தாசலம் பெரிய கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற தமிழ்சங்கவி, வீடு திரும்பவில்லை.அவரது கணவர் குமரவேல் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி வழக்குப் பதிந்து, மாயமான தமிழ்சங்கவியை தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X