அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆளுங்கட்சி செயல்பட தி.மு.க., துணை நிற்கிறது!'

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (33)
Advertisement
 'ஆளுங்கட்சி செயல்பட  தி.மு.க., துணை நிற்கிறது!'

சென்னை : ''ஆளுங்கட்சி, ஓரளவுக்கு செயல்பட, தி.மு.க., தான் துணை நிற்கிறது,'' என, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறினார்.

அவரது பேட்டி: அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் செல்ல வேண்டிய ஏற்பாட்டில், முதல்வர், இ.பி.எஸ்., இருப்பதால், அவர், மழையால் பாதிக்கப்பட்ட, நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல நேரம் இருக்காது என, கருதுகிறேன்.நிவாரணப் பணிகளுக்கு, தி.மு.க., 10 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில், நான் கொடுக்கவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்படுகிறது.அரசின் சார்பில், அவர்கள் நிதி ஒதுக்கப் போகின்றனர். அதை, முதல்வர், தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க போகிறாரா;

மக்களின் வரிப்பணம் அது. விளம்பரத்திற்காக, நான் ஆய்வு நடத்தியதாக, ஆளுங்கட்சியினர் விமர்சனம் செய்வதை பற்றி கவலைப்படவில்லை. ஆளுங்கட்சி, ஓரளவுக்கு செயல்பட, தி.மு.க., தான் துணை நிற்கிறது. இவ்வாறு, ஸ்டாலின் கூறினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கேரள மக் களுக்கு, நேற்று, 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிவாரணப் பொருட்கள் அடங்கிய, 10க்கும் மேற்பட்ட லாரிகளை, கொடியசைத்து, ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-ஆக-201904:36:21 IST Report Abuse
blocked user எச்சில் கையால் காக்கா கூட ஓட்டாத திமுகவிடம் இருந்து எப்படி பணம் வரும்...
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
15-ஆக-201918:27:37 IST Report Abuse
Sridhar Rengarajan ஸ்டாலின் முதலில் இது செயல்படாத அரசு என்று புலம்பி கொண்டிருந்தவர் இப்போது ஆளுங்கட்சி செயல்படுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். அடுத்து முதலமைச்சர் லண்டனுக்கு செல்வது ஸ்டாலின் மாதிரி மெடிக்கல் செக் அப்புக்கு அல்ல. முதல்வர் லண்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இன்பசுற்றுலா செல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் பெறுவதற்காக என்பதை மறைத்து அதை நக்கலாக சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
15-ஆக-201916:25:28 IST Report Abuse
Ganesh G ஐ.நா. சபையே சுடலையை கேட்டுத்தான் முடிவு எடுக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X