வயதான யானைக்காக பிரசாரம்

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
வயதான யானைக்காக பிரசாரம்

கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையில், புத்தரின் பல் பாதுகாக்கப்படும் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக நடத்தப்படும் பேரணியில், நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும். இலங்கையில், யானையை வளர்ப்பு விலங்காக பலரும் பராமரித்து வருகின்றனர். யானைக்கு அலங்காரம் செய்து, இந்தப் பேரணியில் பங்கேற்க வைப்பர். இந்த நிலையில், திகிரி என்ற, 70 வயதான, எலும்பும் தோலுமாக உள்ள யானையை இந்த பேரணியில் பயன்படுத்தக் கூடாது என, சமூக வலைதளங்களில் பிரசாரம் நடந்தது. அதையடுத்து, அந்த யானையைப் பயன்படுத்த மாட்டோம் என்று, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
16-ஆக-201909:18:49 IST Report Abuse
vasanthan தந்தத்துக்காக யானையே கொன்று குவித்த கொள்ளை கரணை பெரிய ஹீரோ ஆக்கி கொண்டாடிய தமிழன் சிங்களர்களை பேச என்ன யோகிதை இருக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-201903:13:35 IST Report Abuse
rajesh அட பாவிகளா அந்த யானை காட்டுல இருந்தாலாவது நல்ல உடல் nilayoda இருந்திருக்கும்..... நீங்க என்னடா கவனிச்சி கிழிச்சீங்க. அந்த யானையை பாக்கவே paridhaabamaa இருக்கு டா
Rate this:
Share this comment
Cancel
15-ஆக-201902:14:20 IST Report Abuse
ஆப்பு அந்த யானயை குடல் வரை உருவி வரும்படி பாக்குறாங்க. இரக்கமற்ற இலங்கையர்...
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-ஆக-201910:28:02 IST Report Abuse
சுந்தரம் அந்த யானயை குடல் வரை உருவி வரும்படி பாக்குறாங்க. இரக்கமற்ற மனிதர்கள்... என்று எழுதி இருக்கலாம். எந்த நாட்டில் இருந்தாலும் மனிதன் என்பவன் மனித தன்மையோடு இருக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X