தற்கொலை தாக்குதலில்6 பேர் பலி

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

அபுஜா : மேற்கு ஆப்பிரிக்க நாடான, நைஜீரியாவின், சாட் நகரில், மக்கள் அதிகம் கூடும் பகுதியில், பெண் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ஆறு பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.'மாஜி' மேயரை மன்னிக்க கோரிக்கைதெஹ்ரான் : மேற்கு ஆசிய நாடான, ஈரானின், தெஹ்ரான் நகர முன்னாள் மேயர், முகமது அலி நஜாபிக்கு, 67, தன்னுடைய இரண்டாவது மனைவி மிட்ரா ஓஸ்டாடை கொன்றதற்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'அவரை மன்னித்து விடுவிக்க வேண்டும்' என, ஓட்டாடின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
15-ஆக-201910:53:06 IST Report Abuse
kumzi மதத்தின் பெயரால் கொலை செய்யும் கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
kumar - hyderabad,இந்தியா
15-ஆக-201905:30:09 IST Report Abuse
kumar Islam religion of piece sorry peace and has no terrorists.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X