கோர்ட் செய்தி

தமிழ்நாடு

80ஐ கற்பழிக்க முயன்ற 20 க்கு மூன்றுஆண்டு சிறை

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை:துாங்கிக் கொண்டிருந்த, 80 வயது மூதாட்டியை, கற்பழிக்க முயன்ற, 20 வயது இளைஞனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர், சரவணன், 24. அதே பகுதி, மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர், 80 வயது மூதாட்டி. 2015ல், பகலில் கதவை திறந்து வைத்து, வீட்டில் துாங்கினார்.அப்போது, வீட்டிற்குள் நுழைந்த சரவணன், அவரை கற்பழிக்க முயன்றார். மூதாட்டியின் அலறல் கேட்டு, அவரது மகன் ஓடி வந்தார். அதற்குள், சரவணன் தப்பி ஓடினார். ஆர்.கே.நகர் போலீசார், சரவணனை கைது செய்தனர்.வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி, மஞ்சுளா முன் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர், ஸ்ரீலேகா வாதாடினார்.விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி, மஞ்சுளா, சரவணனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயி-ரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-201904:21:54 IST Report Abuse
ஆப்பு சிறு குழந்தைகளை போல வயதானவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ள இயலாதவர்கள். இவர்களைத் தாக்குபவர்கள் மீதும் போக்சா பாயணும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-ஆக-201917:24:00 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த திமுக ஆட்களுக்கு கடவுள் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
15-ஆக-201907:50:57 IST Report Abuse
Muraleedharan.M காமத்திற்கு கண் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X