பொது செய்தி

தமிழ்நாடு

மனு நீதி நாள் முகாமில் ரூ.4.64 லட்சம் நல உதவி

Added : ஆக 15, 2019
Advertisement

கோவை: கோவை தெலுங்குபாளையத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில், பயனாளிகள் 65 பேருக்கு, 4.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் நல உதவிகளை வழங்கி கலெக்டர் ராஜாமணி பேசுகையில், ''இத்தகைய முகாம் களையும், அரசு சார்பில் நிறைவேற்றப்படும் திட்டங்களையும், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் அமுதன், நில அளவை உதவி இயக்குனர் தவமணி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரபாகரன், சமூக நல அலுவலர் தங்கமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, தோட்டக்கலை துணை இயக்குனர் உமாராணி, தாசில்தார் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X