உயர்த்தப்பட்ட அபராத தொகை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர்த்தப்பட்ட அபராத தொகை

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (1)
Share

சென்னை:போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம், உயர்த்தப்பட்ட அபராத தொகை, நேற்று முதல் வசூலிக்கப்படுகிறது.மேலும், போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தவறு செய்தால், அபராத தொகை, இரு மடங்காக வசூலிக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட அபராத தொகை, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X