பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நகை கண்காட்சி

Added : ஆக 15, 2019
Share
Advertisement

கோவை:உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நகை கண்காட்சி, கோவையில் வரும் 21, 22ம் தேதிகளில் நடக்கிறது.

உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிர்வாக பங்குதாரர் ஜிதேந்திரா உம்மிடி கூறியதாவது:கோவை வாடிக்கையாளர்களுக்காக, எங்கள் பிரீமியம் ஆபரண கலெக் ஷனின் பிரத்யேக கண்காட்சியை நடத்துகிறோம். கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள, தாஜ் விவாந்தா ஓட்டல் வளாகத்தில் நடக்கும் இக்கண்காட்சியில், கிரிகாமி மற்றும் துலிப்ஸ் கலெக் ஷன் இடம்பெறுகின்றன.

கைவினை தயாரிப்பில் உருவாக்கப்பட்ட, மணப்பெண்ணுக்கான நகைகள், மிகப்பழங்கால ஆபரணங்கள், வளையல்கள், தோடுகள் இடம் பெறுகின்றன. பெர்சியானா, டாலியா, பிரைடல், கிரிகாமி, நவரத்னா மற்றும் துலிப்ஸ் என்ற பெயரிலான எங்கள் தொகுப்புகள் காட்சிக்கும், விற்பனைக்கும், கண்காட்சியில் வைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X