பொது செய்தி

தமிழ்நாடு

'கஷ்டங்களை தாங்கினால் சாதனை படைக்கலாம்'

Added : ஆக 15, 2019
Share
Advertisement

கோவை:கோவை, ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.'பகவத் அபங் பஜன்' என்ற தலைப்பில், பெங்களூருவை சேர்ந்த அபர்ணா பேசுகையில், "யார் ஒருவர், தான் சொன்னதை நடத்தி காட்டுகிறாரோ, அவரே ஜெகத்குரு ஆவார். மறுஜென்மம் எடுக்க முனிவர்களே விரும்ப மாட்டார்கள். கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப்பான்மை வந்தால், பெரும் சாதனைகளை படைக்கலாம்," என்றார்.கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த, ஆடி உற்சவ நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X