அத்வானி உடல் சுகவீனம்

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
 அத்வானி உடல் சுகவீனம்

புதுடில்லி: பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி உடல் சுகவீனம் அடைந்ததையடுத்து அவர் பங்கேற்க உள்ள சுதந்திரதின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ.மூத்த தலைவர் அத்வானி,91 க்கு கடந்த சில நாட்களாக லேசான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து உடல் சோர்வடைந்தார். இதனால் பிருதிவ்ராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அத்வானி பங்கேற்க உள்ள சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
22-ஆக-201916:13:22 IST Report Abuse
arabuthamilan அய்யகோ பாஜக -வுக்கு வந்த சோதனை. என்னாயிற்று பாஜகவுக்கு .
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-ஆக-201912:26:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni பாவம் நல்லவர் உண்மையானவர எதுலேயும் தன்குடும்பத்தைமுன் நிறுத்தியதே இல்லீங்க வயசும் ஆயிட்டது இறைவன் அருளால் பூரான் சுகம் பெறணும்
Rate this:
Cancel
Ramesh.M - Trivandrum,இந்தியா
16-ஆக-201910:30:40 IST Report Abuse
Ramesh.M Get well soon Advani ji...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X