சிறுவனை விழுங்கிய முதலை

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

மணிலா : ஆசிய நாடான பிலிப்பைன்சின் பலாபக் நகரில், ஒரு குடும்பம், ஆற்றில் படகுப் பணம் மேற்கொண்டது. அப்போது, ஆற்றுக்குள் எட்டிப் பார்த்த, 10 வயது சிறுவனை, முதலை கவ்விச் சென்றது. இது, அந்தக் குடும்பத்துக்கு தெரியவில்லை. அந்த ஆற்றில் பயணம் செய்த மீனவர், முதலை கவ்விச் சென்றது குறித்து கூறினார். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சிறுவனின் பாதி உடல் மட்டும் கிடைத்துள்ளது. முதலைகள் வசிக்கும் பகுதி சுருங்கி வருவதால், அவை தாக்குதலில் ஈடுபடுவதாக, வன ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
15-ஆக-201909:50:56 IST Report Abuse
சுந்தரம் நம்ப இயலா செய்தி. பயணிப்பது படகில். இத்தனை குறுகிய இடத்தில் சொந்த மகனை முதலை கவ்வியது கூட பெற்றோருக்கும் உடன் பயணித்தவர்களுக்கும் தெரியாத அளவு இருந்தார்களாம். அதையும் எங்கோ இருந்த ஒரு மீனவர் பார்த்து சொன்னதும் தெரிந்துகொண்டார்களாம்.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-ஆக-201906:25:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni VERY SAD பாவம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X